பழுகாமத்தில் உரம் களவு பொலிஸாரினால் வலை வீச்சு - 33 பேர் - அதிலும் 7அரச ஊழியர்கள்



மட்டக்களப்பு திருப்பழுகாமம் விவசாயதிணைக்களத்தில் கடந்த(26-11-2024)ஆம் திகதி களஞ்சியசாலையினை உடைத்து உரம் களவு போனது.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நேற்று(13-12-2024) வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டன

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக பொலிஸாரினால் 33 பேர் இனங்கானப்பட்டன.

அதிலும் 7அரச ஊழியர்கள் இனங்கானப்பட்டன

தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை