நாளைமுதல் தீவிரப்படுத்தப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள்!



பண்டிகைக் காலத்தில் பயணிகள் பேருந்துகளை பரிசோதிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நாளைய தினம் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை