முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் சேவையானது இரவு நேரம் 10.30மணிக்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று
தொடர்ந்து கொழும்பு பிரதான பஸ்தரிப்பு
நிலையம் சென்றடையும்.
இந்த பஸ் வண்டியில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பயணச்சீட்டினை
பெறுவதற்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலும் மற்றும் ஒன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றார் கல்முனை சாலை முகாமையாளர் அவர்கள்.
மேலதிக விபரங்களுக்கு-
0672229281
0672220438