முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# நாட்டில் இனவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்ககூடாது! Vhg டிசம்பர் 04, 2024 நாட்டில் இனவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்ககூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.