மட்டக்களப்பு ஏறாவூரில் தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அல்நஜாத் செரட்டி வீட்டு திட்டம் கையளிப்பு!



மட்டக்களப்பு மாவட்டம்  ஏறாவூரில் தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட  அல்நஜாத்   
செரட்டி வீட்டு திட்டம் நேற்று  கையளிக்கப்பட்டது.


ஏறாவூர் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாயல், மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பவற்றுடன்  25 வீடுகளைக் கொண்ட  அல்நஜாத் வீட்டு திட்டங்களும் 
15யிரம் ரூபாய்   பெறுமதியான 
உலர் உணவுப் பொதிகள் 25 குடும்பங்களுக்கு  கையளிப்பு இடம்பெற்றது இதற்கு சுமார்  16 இலட்சம்ரூபா பெறுமதியான வீட்டு திட்டம் அல்நஜாத்   
செரட்டி ஷேக் அப்துல் ஹக் அல் உபயதுல்லா அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது .



பிரதம அதிதிகளாக குவைத்  அல் ஷேக் அப்துல் ஹக் அல் உபயதுல்லா அல்ஷேக்கா வலியா அல்விவுலைசாஅல் ஷேக் ஸமோஸாக்கீர் குமையிட்சலீம் அஷ்வியா 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் 
அலி சாகிர் மௌலானா அன்னூர் சரட்டி சார்பாக அதன் தலைவர் அலியார் 
ஹாஜியார் ஸக்காத் அமைப்பின் தலைவர் பஷீர் செயலாளர் பொறியாளர் ரியால் றிப்கிராஹிம் சாம் அப்துல் ரகுமான் நலீம்
பிரபல தொழிலதிபரும் ஸம் ஸம்
ரியல் எக்ஸ்போர்ட் தலைவர் அப்துல் ரகுமான் மற்றும் அல்ஹாஜ் இபைதுல்லா மௌலவி மற்றும் நசீர் கான்ட்ராக்ட் உரிமையாளர் நசீர் ஹாஜியார் மற்றும் முபின் சகரியா  ஊழியர்களும் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் 
குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை