தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் - மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக சத்திப்பிரமாணம்




தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகர் முன்னிலையில் புதன்கிழமை (17-12-2024) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார். பிரதி சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட், ஆகியோர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
புதியது பழையவை