முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு! Vhg டிசம்பர் 17, 2024 10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.