தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக வரலாற்றில் முதல் தலைவராக சிறுபான்மை இனத்தவரொருவர் இம்முறை தெரிவாகியுள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஐதேக போட்டியிட்டது. ஜீவன் தொண்டமான் மட்டும் தெரிவானார். அவரே அக்கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமானார்.
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், 1946, செப்டம்பர்,06, ம் திகதி ஆரம்பித்த இந்த கட்சியானது. 1948,பெப்ரவரி,04, ல், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இடம்பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்தத கட்சி என பெருமை பெற்ற கட்சி இதுவாகும். பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது.
இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க, ட்டலி செனநாயக்கா, ரணில் விக்கிரமசிங்கா என ஆட்சி அதிகாரத்திலும், எதிர்கட்சியாகவும் பல வருடங்களாக இலங்கை அரசியலில் தடம்பதித்த கட்சியின் இன்றைய நிலை.