முகப்பு#Sri lanka news#Battinatham news#Batticaloa news#Battinatham news#Battinaatham news#Batti news# கொழும்பு ஹோட்டலொன்றில் தீ பரவல் Vhg டிசம்பர் 05, 2024 கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.