இன்று(24-02-2025)அதிகாலையில் வவுனியா குடியிருப்பினூடாகபூந்தோட்டம் செல்லும் வயல் வெளி வீதியில் இந்த சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் காருடன் மோதி தீ பற்றி காருடன் சிக்குன்டதால் சம்பவ இடத்திலேயே இரண்டும் முழுவதுமாக தீயில் கருகியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.