60 அடி கம்பம் ஏறும் நிகழ்வின் போது, தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!




பொன்னர் சங்க நாடகத்தின் இறுதி நிகழ்வான 60 அடி கம்பம் ஏறும் நிகழ்வின் போது, தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நானுஓயா கிளாஸோ தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தில் ,சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நான் ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை