முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு! Vhg மே 19, 2025 தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.