மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் பதட்டம் - சாணக்கியன் எம்.பி தப்பி ஓட்டம்.!



நேற்று இரவு(02-05-2025) ஆம் திகதி இரவு  பழுகாமத்தில் தமிழரசுகட்சி வேட்பாளர் இந்திரனை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரகூட்டத்தில் அங்கு திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் கந்தசாமி GS, மகனை குறித்த எம்.பி இரா.சாணக்கியன் இம்சைப்படுத்தி உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் அங்கு கூடிய கந்தசாமி மகனுடைய ஆதரவாளர் இளைஞர்கள் கூச்சல் இட்டு குழுமி மேடையில் ஏறி சாணக்கியனை தாக்க முற்பட்டபோது கலவரம் ஏற்பட்டு கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

அந்த இளைஞர் கூட்டம் ஆற்றுக்கட்டு பாலத்தில் சாணக்கியன் எம்.பியின் வாகனத்தை மறித்து மீண்டும் தாக்க முற்பட்ட சமயம் சாணக்கியன் வாகனம் தும்பங்கேணி வெல்லாவெளியூடாக பதட்டத்துடன் களுவாஞ்சிகுடிக்கு இரவு 11, மணிக்கு தப்பி ஓடியதாக பழுகாமத்து தகவல்கள் கூறுகிறது.
புதியது பழையவை