கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி போராட்டம்



ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர், கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி தனது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18-05-2025) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

கொழும்பு மருதானை ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறியே குறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
புதியது பழையவை