மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தை அன்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுமே இன்று(19-05-2025) விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவிட்டதாக தெரியவருகிறது.