அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்து நீதிமன்றத்தின் நடவடிக்கை!



நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றைய தினம் (26.06.2025)ஆம் திகதி  கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதியது பழையவை