மட்டக்களப்பில் காய்த்து குழுங்கிய பேரீச்ச மரங்கள்



மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்கள், பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 




இலங்கையிலும் பேரீச்ச மரங்கள் நன்கு வளர்ந்து காய்க்க வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
புதியது பழையவை