கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்திற்கு அருகே இன்று மாலை (26-07-2025)விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற லொறி கிளிநொச்சி புனித தெரேசா ஆலயத்திற்கு முன் வீதித் தடுப்புக்களில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறிக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது சாரதியின் உறக்கமே விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


