துப்பாக்கிச் சூடு! பெண்ணொருவர் உயிரிழப்பு!



புத்தளம் மாரவில மரத பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் வீட்டின் முன்பாக நின்றபோது (22-07-2025)துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




துப்பாக்கிச் சூடு நடந்த போது அருகில் இருந்த 10 வயது சிறுவனும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை