இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி
இன்று (08-07-2025)காலை 5:00 மணியளவில்
உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் பூமிகா வயது 19 என்ற என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.