முகப்பு#Batticaloa news#battinatham news#battinaatham news#batti news# காத்தான்குடி கடற்கரை வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டிகள் Vhg ஜூலை 13, 2025 இன்று(13-07-2025) மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.முச்சக்கரவண்டியை செலுத்தியோரும் பயணிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.