முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கையூட்டல் பெற்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது! Vhg ஜூலை 30, 2025 ஒக்கம்பிட்டிய காவல் நிலைய பொறுப்பதிகாரி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.40,000 ரூபாவினை கையூட்டலாக பெற்றக் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.