பிரதம நீதியரசராக நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன நியமனம்.!



இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் சிரேஷ்ட நீதியரசரான  பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27-07-2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புதியது பழையவை