2025 க.பொ.த உயர்தர நடைமுறைப் பரீட்சைக்கான, பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.