மட்டு ஊடக அமையத்தில் விஜயதசமி ஆயுத பூஜை.!

மட்டு ஊடக அமையத்தில் நேற்று(02.10.2025)இறை வணக்கத்துடன் விஜயதசமி ஆயுத பூஜை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஊடக பணிகளில் பயன்படும் உபகரணங்களுக்கு பூஜை செய்து, புதிய ஆற்றலோடும் நல்ல தொடக்கத்தோடும்  ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

சமூக ஒற்றுமையும் பாரம்பரிய மதிப்புகளும் பொதுவெளியில் வலுப்பெறும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
புதியது பழையவை