கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.!

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடாசாலைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு (21.10.2025)ஆம் திகதி திகதி செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும்(25.10.2025)ஆம் திகதி பதில் பாடசாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை