இந்த சம்பவம் இன்று (14.10.2025)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள வீதிக் கடவையில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வீதிக் கடவை ஊடாக வீதியை குறுக்கறுக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.