வைத்தியர்.இராஜபுத்திரன்- இராசமாணிக்கம் காலமானார்.


மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்   இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தை வைத்தியர்.இராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025)பிற்பகல்காலமானார். 

நாளை சனிக்கிழமை, (08.11.2025) அன்று, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக, பிற்பகல் 2.00 மணி முதல், கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை, இல. 483, ஜெயரத்ன மரியாதை இல்லத்தில் வைக்கப்படும்.

எதிர்வரும் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை,  அன்று மாலை 6.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
புதியது பழையவை