வெள்ளத்தால் சூழ்ந்தது மூதூர்.!

மூதூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 55 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். 
மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மாவலி கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் திறப்பும் கிராமங்களில் உட் புகுந்து மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவு பாதித்துள்ளது.

திருகோணமலை மூதூர் பிரதான தரைவழிப் பாதை உடைப்பெடுத்துள்ளது வயல் வெளிகள் யாவுமே கடல்போல் காட்சியளிக்கின்றன.

மீட்பு நடவடிக்கைகள் விமானம் படை  மீட்பு பணிகளில் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லபட்டனர் மீட்பு பணிகளில் தொடர்கின்றன.
புதியது பழையவை