மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இன்று (03.11.2025) முச்சக்கர வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் இரண்டு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத்தெரிய வருகிறது.
வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உடனடியாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஏறாவூர் பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞன் எனவும் அவர் ஓட்டமாவடி நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்ததாகவும் ஆரம்பகட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.