துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

அம்பலாங்கொடை நகர சபை வளாக பகுதியில் இன்று (04.11.2025) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவரான 'கரந்தெனிய சுத்தா'வின் மைத்துனர் காயமடைந்து  பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

குறித்த நபர் மீன் வியாபாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காரில் சென்ற இனந்தெரியா நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்துள்ளார். 

அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை