மட்டக்களப்பு - மாவடிவெம்பு பகுதியில் இன்று (24.11.2025) ஆம் திகதி மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எம்.மசூத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவர், ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதி எனும் முகவரியில் வசித்து வரும் நபராவர்.