மட்டக்களப்பு - மாநகர சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22.12.2025) ஆம் திகதி நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தின் முடிவில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 22உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிர்ப்பு 3 உறுப்பினர்கள் 8 உறுப்பினர்கள் நடுநிலை வைத்தனர்.
ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை அந்த வகையில் வரவுசெலவுத் திட்டத்திற்கு 19மேலதிக வாக்குகளால் வாக்கீடுகளால் நிறைவேற்றப்பட்டது.