காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்.
அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அணுகுகின்றனர்.
சிங்களக்காவிக்கு ஒருநீதி தமிழ்க்காவிக்கு வேறொரு நீதியா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (21.12.2025)தையிட்டியில் நடைபெற்ற மூர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்.
அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அணுகுகின்றனர்.
தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கதும், பௌத்த பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களை கண்டுகொள்வதில்லை எனவும் மேலும் கூறினார்.
காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்.
அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அணுகுகின்றனர்.
சிங்களக்காவிக்கு ஒருநீதி தமிழ்க்காவிக்கு வேறொரு நீதியா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தையிட்டியில் நடைபெற்ற மூர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்.