மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலை குளத்தினை அலங்கரிக்கும் வெளிநாட்டு பறவைகள்..!

மட்டக்களப்பு ஏத்தாலை குளத்தினை அண்டிய ஈரநில பகுதிக்குள் அதிகளவு புலம் பெயர் பறவைகள் சஞ்சரித்து வருகின்றன.

உள்நாட்டு இன கொக்குளுடன் இணைந்து பெருமளவான Threskiornis molucca என்ற இனத்தினைச் சேர்ந்த Australian white ibis வெளிநாட்டு பறவைகளே குறித்த ஈரநிலப்பகுதியில் தங்கியுள்ளன.

தற்பொழுது குறித்த ஏத்தாலைக்குள ஈரநில பகுதியில் பெருமளவான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளதுடன் இவை முட்டையிட்டு குஞ்சு ஈன்பதற்கான உகந்த சூழலாக இது அமைந்துள்ளது.
புதியது பழையவை