மட்டக்களப்பில் வீதியோரம் சோளன் விற்பனை செய்தவரை மோதித் தள்ளிய கார்.!

மட்டக்களப்பு கல்முனை வீதி வழியே பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று இன்று(09.12.2025) ஆரையம்பதியால் பயணிக்கும் போது  வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரம் சோளன்குலை விற்பனை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோதியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (09.12.2025) மாலை ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
புதியது பழையவை