இந்த புத்தாண்டு, தடை கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமைய வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டு பலரது வாழ்வில் பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் சில சோகமான நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கும்.
அவைகளை பொருட்படுத்தாமல் வரவிருக்கும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்க தயாராகுங்கள்.
அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும் என Battinatham news செய்தித்தளம் வாழ்த்துகின்றது.
என்றும் போல உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள 2026ஆம் ஆண்டிலும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.