மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் மீன் சந்தையில் இன்று(18.01.2026)ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் விஷேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
ஹம்பாந்தோட்டையிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம்(18.01.2026) ஓந்தாச்சிமடம் மீன் சந்தையை
விஷேட சோதனை நடவடிக்கையினை களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.