யாழ்ப்பாணம், நாவலர் வீதி ஸ்ரான்லி வீதி சந்தியில் இன்று மாலை(18.01.2026)விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், நாவலர் வீதி ஸ்ரான்லி வீதி சந்தியில் இடம் பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.