தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபன்ன நுழைவுப் பகுதிகளுக்கிடையில் , இன்று (13.01.2026) காலை லொரி ஒன்றும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் விளைவாக, அந்த நேரத்தில் மாத்தறை நோக்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.