நயினாதீவு நாகபூசணி அம்மனை வழிபட்ட ஜனாதிபதி.!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16.01.2026)சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

நயினாதீவுக்கு ஹெலியில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு, விகாராதிபதியின் காலில் விழுந்தும் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
புதியது பழையவை