இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் - பொன்னுத்துரை உதயரூபன் காலமானார்.!

ஏறாவூரை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட ஆங்கில ஆசிரியரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் இன்று(05/02/2026)ஆம் திகதி  திடீர் சுகவீனத்தால் மரணமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்திப்போம்..!

புதியது பழையவை