இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 101, வயதில் இன்று 2026, பெப்ரவரி,25,ல் காலமானார்அன்னார் 1925, டிசம்பர் 16, பிறந்தவர். கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர். விடுதலை போராட்ட வீரர். மக்கள் பணியாளர்.
கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவராக துணிச்சலுடன் செயலாற்றிய புனிதர்..
கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய மத்திய அரசு தடைசெய்யப்பட்ட போது, தலைமறைவாக இருந்த அவர் கைது செய்து சித்ரவதைகள் செய்தனர். அவர்மீது நெல்லை சதி வழக்குத் தொடுக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றது.பின்னர் ஏழு ஆண்டு காலம் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையானார்
ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவேண்டும் என பலமேடைகளில் உரையாற்றியதுமல்லாமல்
ஈழத் தமிழர் பி்ரச்சனைக்கு ஆதரவாக அகில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஐதராபாத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தவர்.
அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்திப்போம்..