நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அரச மருத்துவர்கள் நாளை (04.04.2026) காலை 8 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள், அதே நேரத்தில் தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர வேண்டுமா என்பது குறித்து GMOA மத்தியக் குழு நாளை முடிவு செய்யும் .
அவசர சிகிச்சை பிரிவு வழமை போன்று இயங்கும்.