திருகோணமலையில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் - தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை.!

திருகோணமலையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

​பெயர்: சியாமளா
வயது: 40
ஊர்: திருகோணமலை

​சம்பவம் குறித்த விபரம்.

கடந்த திங்கட்கிழமை(27.04.2026) முதல் காணாமல் போயுள்ள இவர், கடைசியாக திருகோணமலை 4ம் கட்டை கச்சேரி பகுதியில் காணப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் இவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைக்கப் பெற்றால் அல்லது இவரைக் கண்டால் உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.

​தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்
 0777653195
புதியது பழையவை