Laugfs எரிவாயு விலையில் அதிரடி உயர்வு.!

​இன்று(05.04.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், Laugfs LP எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி 12.5 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

​புதிய விலை விபரங்கள்...

​12.5 கிலோ சிலிண்டர்
​அதிகரிக்கப்பட்ட தொகை:- ரூ. 1,070
​புதிய விற்பனை விலை:- ரூ. 5,700

​5 கிலோ சிலிண்டர்
​அதிகரிக்கப்பட்ட தொகை:- ரூ. 418
​புதிய விற்பனை விலை:-ரூ. 2,280
​இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை