அநுராதபுர சிறுமிக்கு நீதிகோரி வீதிக்கு இறங்கிய மட்டக்களப்பு பெண்கள்.!


அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27.05.2026) காலை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். 

20 நாட்களேயான பச்சிளம் சிசுவை விற்ற தாய்; வாங்கிய பெண்ணும் கைது
20 நாட்களேயான பச்சிளம் சிசுவை விற்ற தாய்; வாங்கிய பெண்ணும் கைது
இதன்போது மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், பிக்குவினால் பாலியல் வங்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக, என அவர்கள் பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
புதியது பழையவை