இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பிந்திய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றும்; தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு குழு இலங்கைக்கு ; தூதரகத்தின் விளக்கம்!
அமெரிக்காவின் புலனாய்வு குழு இலங்கைக்கு ; தூதரகத்தின் விளக்கம்!
இதன்படி, டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் விற்பனை விலை 353 ஐ தாண்டியது.
அமெரிக்க டொலருக்கு எதிராக உள்ளூர் நாணயமான இலங்கை ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில்,
நேற்றைய தினம் டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகித அறிவித்தலின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 353.17 ரூபாய், கொள்வனவு விலை 342.67 ரூபாயாகும்.