சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் இன்று(07.05.2026) காலை சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை ஒன்று சிக்கியுள்ளதை அவதானித்தவர்கள் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.