அம்பாறை மாவட்டம்,அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கொள்வனவு செய்யும் நாடான் கடையில் இன்று(09.06.2026)திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அம்பாறை நகர சபைகளின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.